பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 தாக்கியப்பம் தவன்யும் பாம்பாரின் தாள்தொடர்ந்தே யோடச் 'சிவசிவ' என்றுரைத்துச் சீறிப்போம் பாம்பதுவும், வட்டமாய் ஓடி வளையத் தவணையும், திட்டமுடன் வால்தொடர்ந்து செல்கின்ற வேளையிலே வாயின் அருகினிலே வந்தவுடன் சீறிப்போய்ப் பாய்ந்தத் தவளையைப் பாம்பும் விழுங்கியதால்! மண்டும் அறிவினத் தாவிந்த மக்களெல்லாம் கண்டபடி ஏமாந்து காசைப் புரோகிதர்க்குக் கொண்டு கொடுக்கும் கொடுமைபோற் போனதே மண்டுத் தவளேயும் மாய்ந்து!