பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 தாச்சியப்பன் எழுந்திருந்தே ஒரு கிழவி இல்லுட் சென்றே இறந்த அவள் அத்தானும் அவளுங் கூடி விழுந்த இன்பச் சேற்றினிலே விளைந்த பூவை வேல்பிடித்துப் போர்புரியப் பிறந்த காதற் கொளுந்துதனை மெல்லியலின் காற்பு றத்தில் கொண்டுவைத்தாள்! மடமடென நீருகுத்துக் குழந்தையுனக் காகஇனி வாழ்வே னென்று கூறியடங் காமலவள் அழுது விட்டான்! அன்புத்தாய் அன்குய் உன்றன் அன்புதான் அண்ணல் அருளுக் கடுத்ததாம் இன்னல் வருங்கால் உன் கைகள் என்றும் அனைத்துக் கொள்ளுமே! மங்கல் இருளின் நிழலெனும் மருளை விரட்டும் உன்குரல் தங்க விளக்கின் கதிரொளி தாயே எனக்கு நீயன்ருே? -லாசா பாய்டு அம்மையாரின் ஆங்கிலக் கவிதை.