பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 நாச்சியப்பன் வீட்டுவாசல் படியைத்தாண்டி வெரசா நுழையுரான் -என்ன வேணுமுன்னு கேட்டாஅம்மா தாயே யிங்குருன் போட்டுவைத்த கொடியின்மேலே சேலையைக் காணுேம் -அந்தப் பொல்லாப்பய பிச்சைக்காரன் வேலையி தானே? பிச்சைக்காரர்... .. ஆளைப்பார்த்தா வீமசேனன் போலிருக்குருன்-ஐயோ! அவனுங்கூட மானம்விட்டுத் தானங் கேக்குருன். காளைபோலே இருக்குறே நீ உழைக்கக்கூடாதா-என்ருல் காட்டமாக வேலைகேட்டு மூக்குடைக் குருன்! பிச்சைக்காரர்...... ஒன்றிரண்டு காசுபோட்டா உசிரைக் காக்குமா-இல்லை உபத்திரவத்தை வளர்ப்பதுக்கே ஊக்கம் சேர்க்குமா? தின்றசோற்றில் மீந்தவற்றை அள்ளிக்கொடுத்ததால் - வறுமை தீர்ந்துபோயி வாழ்ந்தபேர்கள் யார் இருக்கிருர்? பிச்சைக்காரர்...... ஊருக்கொரு பிச்சைக்காரர் விடுதிவேனுங்க-அங்கே ஊமைசெவிடு குருடையெல்லாம் சேர்க்க வேணுங்க ஊருநடுவே பிச்சைகேட்டால் பிடிக்க வேணுங்க - அவரை உடனே அங்கே கொண்டுபோயி அடைக்க வேணுங்க! பிச்சைக்காரர்......