பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 3i பூக்கின்ற போதுமலர் மணத்தை வீசும் பொருத்தமுடன் ஒருத்தியையும் ஒருவனையும் சேர்க்கின்ற போதுமணம் கூட லாலே திருமணமென் றுரைத்தார்கள்" எனப் புது விளக்கம் தருகின்ருர். இக்கவிதைத் தொகுதியில் பலவிடங்களில் புறநானூறு, திருக்குறள் பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் கருத்துக்களை எடுத்துத் தம் கவிதைகளில் பயன்படுத்தியுள்ளார். தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு காக்கும் கவிஞரின் கவிதைப் பணி மேலும் தொடர்ந்து தமிழகம் பகுத்தறிந்து முன்னேற வழிகாட்டு வார் என நம்பிக்கை கொள்வோம். 13-5-81 dhe காந்தி சென்னை-20