பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 நாச்சியப்பன் நகை கொடுப்போம் 'ஏனத்தான்! உங்களைத் தான் ஒன்று கேட்பேன். இருந்துபதில் பொறுமையுடன் சொல்ல லாமா?" 'தேளுெத்த திருவாயால் நூறு கேள்வி, தினந்தினமும் கேட்டாலும் சலிக்க மாட்டேன்: மீளுெத்த கருவிழியே, கேட்பாய்! இந்த மேதினியில் நீ கேட்கும் கேள்விக் கெல்லாம் நாளுெத்த பதில்சொன்ஞ்ல் ஈரச் செவ்வாய் நற்சான்று முத்திரை நீ பதிக்க வேண்டும்.' 'சீனத்தான் இமயவரை தாண்டி வந்தால் சேயிழையார் அணிந்துள்ள நகையை எல்லாம், மானத்தைக் காப்பாற்றத் தருக வென்று மந்திரியார் நாட்டின்மேல் ஆண்ண யிட்டே ஏனத்தான் கேட்கின்ருர்? நகையி ளுலே எப்படித்தான் தப்பிழைத்த சீனத் தானும் வானத்தை முட்டுகின்ற இமய எல்லை வரைக்கோட்டை விட்டகல்வான் சொல்லு வீரே!” 'புன்னகையைக் காட்டியுளம் கவரு கின்ற - பொற்கொடியே! மணிவாயால் கேட்ட கேள்வி சின்னதல்ல என்ருலும் விடைட கர்வேன்; சீனத்தான் போர்தொடுத்து வந்து விட்ட இன்னலினைத் தவிர்ப்பதற்கு நம்மி டத்தில் இருக்கின்ற போர்க்கருவி எல்லாம் போதா! பொன்னிருந்தால் பிறநாட்டார் தம்மி டத்தே போர்க்கருவி விலைகொடுத்து வாங்க லாகும்!" 'விளக்கமுறச் சொன்னிர்கள் அத்தான்! இந்த விளக்கத்தை அமைச்சர்திரு வாயால் சொன்னல், விளக்கமுற இல்லறத்தை நடத்தும் அன்பு விளக்கனைய மாதரெலாம் மனங்க قیم 3) قائت