பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 37 இத்தகு தன்மையை விழிப்புணர்ச்சிப் பாடலில் மிகுதி யாகக் காணமுடிகிறது. ஆனல் அவ்வுணர்ச்சி (Feeling) எங்கும் மிகைப்பாடாக வெளிப்படாமல் இவர்தம் கட்டுக்குள் அடங்கியே வெளிப்படுகிறது. இவ்வெளிப்பாடு எல்லாக் கவிஞர்க்கும் வந்துவிடாது எனபதும் இங்கு நினைவூட்டத் தக்கதாகும். a síos seuả FÈ g&w (Poetic thought) s gpsfrau நோக்கில் மிகைப்பட அமைந்திருக்கிறது. எனவே வாழ்வு தொடர்பான சீர்திருத்த எண்ணங்கள் கவிதை வடிவில் வெளிப்படுகிறது எனலாம். இவர்தம் இலட்சியங்கள் (ASpirations) பகுத்தறிவுச் சிந்தனையைச் சார்ந்தமைகிறது. @ Doum 55 &ngyuál-ā āl (Totality of impression) தமிழ்ப்பற்று, தமிழ்ச் சமுதாயம் ஆகிய இரண்டும் ஆசிரியரின் இருகண்களாக அமைந்திருக்கிறது எனக் கூறலாம். இரா. பாலசுப்பிரமணியம்