பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் அன்ய்ை வாழி பலப்பல மொழிகளுள்ளே பழமொழி யாக நின்ருய் சிலச்சில இறந்த வேனும் செம்மைபெற் றிலங்கு கின்ருய் புலமிக உடையா ரெல்லாம் போற்றிநின் னெழிலைக் காக்கும் தலத்தினில் ஈடு பட்டார் நன்று நீ வாழ்க மாதோ ! அன்னையோ அன்னுய் உன்றன் அழிவின்மை யென்றும் நிற்றல் என்னையோ என்றேன் மைந்த எழுந்தநாள் முதலா யின்றும் என்மக்கள் எவரும் ஒப்பாய் எண்ணினர் அதன. லென்றன் நன்னிலை கெடுதல் இல்லை என்றன. யன்னுய் வாழி !