பக்கம்:நாடகக் கலை 1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நாடகக் கலை கொண்டு செய்ய வேண்டும். நடிகனுக்கு இந்தக் கட்டுப்பாட்டுணர்ச்சி மிகவும் அவசியம். எவ்வளவு சிறந்த நடிக ணுக இருந்தாலும் கட்டுப்பாட்டுக் குள் அடங்கி நடிக் கும் போதுதான் அவன் கடிப் பிலே மெருகு -கலை ழகு இ குக்கும். நுண்ணிய நோக்கு நடிப்புக்கலே பயிலும்போது வாழ்க்கையை உற்று நோக்கக் க, றுக்கொள்ள வேண்டும். பல்வேறு வகைப்பட்ட குணப்பண்புடைய மக்களைப் பார்த்துப் பழக வேண்டும். ஒரு டாக்டராக கடிக்க வேண்டுமென்ருல் பல டாக்டர்கள் தொழில் செய்வதை அணுகிப் பார்க்க வேண்டும். அவர் ஸ்டெதெஸ்கோப்பை எப்படியெடுக் கிருர் கோயாளிகளே ஆராயும்போது அவருடைய முகம் எப்படியிருக்கிறது? என்றெல்லாம் நுணுக்க மாகப் பார்க்க வேண்டும். கற்பனைத்திறன்-உண்மையின் உணர்வு கற்பசைக்தி நடிகனுக்கு மிகவும் அவசியம். சில நேரங்களில் பால் குடிக்க வேண்டிய காட்சியில் தண் ணிர்தான் எங்களுக்குக் கிடைக்கும். என்ன செய்வது தண்ணிரைப் பாலாக நினைத்துக் குடிப்போம். சமுதாய நாடகங்களில் தேநீர் குடிக்கும் காட்சிகள் வரும். காங்கள் ஆவலோடு தேநீரையே எதிர்பார்த்திருப்போம். அந்தப் பொறுப்புக்குரியவர் சில கேரங்களில் தமது கடமையைச் செய்யத் தவறிவிடுவார். உள்ளேயிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/103&oldid=1322644" இலிருந்து மீள்விக்கப்பட்டது