பக்கம்:நாடகக் கலை 1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிப்புக் శిశీఇు 103 அழகாக வெறும் டம்ளர்கள் வந்து சேரும். அந்த சமயத்தில் காங்கள் சூடான தேநீர் அருந்துவதுபோல சாமர்த்தியமாக கடித்துவிடுவோம். கம்ப முடியாத பொய்யும் நடிகனுக்கு உண்மை யாகப்பட வேண்டும். அங்கேதான் அற்புதமான கலை பிறக்கிறது; கடிகனின் கற்பனை விரிவடைகிறது. இக் நிலையை உண்மையின் உணர்வு என்று கூறலாம். பேசாத நடிப்பு 'காடக மேடையில் பல சிறந்த கட்டங்கள் கடிகர் கள் யாருமே பேசாதபோதுதான் ஏற்படுகின்றன. என்று ஓர் அறிஞர் கூறுகிறர்கள். இது நூற்றுக்கு று உண்மை. மனேகரன் காடகத்தில் ஆவேசம் கொண்டே மனுேகரன் தன்னைப் பிணைத்திருந்த சங்கிலி களை அறுத்துககொண்டு தந்தையை வெட்ட முயல் கிருன்; எல்லோரும் தடுக்கிரு.ர்கள்; பயனிலகல: அமைச்சர் சத்தியசீலர், தாய் பத்மாவதி தேவிக்கு மனுேகரன் அளித்த வாக்கை கினைவுபடுத்துகிருர். கதை யில் முன்பு நடைபெற்ற இரண்டு காட்சிகளில் இதே போன்று வசந்த சேனையை வெட்ட முயன்றபோது சத்தியசீலர் மனுேகரன் அளித்த வாக்குறுதியை கினைவு படுத்தித்தான் தடுத்தார். அப்போது மனேக்ரன் அந்த வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டுப் பேசாது, போய்விட் டான். இப்போது மனேகரன், அந்த வாக்கை நினவு படுத்திய பிறகும் கட்டுப்படவில்லை. சத்தியசீலரையும் உதறித் தள்ளிவிட்டு தந்தையையும் அவரது காதற் கிழத்தி வசந்த சேனையையும் வெட்டப் பாய்கிருன், அந்த நேரத்தில் ஒரு கை மனேகரனின் கையைப் பிடித்து கிறுத்துகிறது. வேகமாய்ப் பாய்ந்த மனேகரன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/104&oldid=1322645" இலிருந்து மீள்விக்கப்பட்டது