பக்கம்:நாடகக் கலை 1.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத்தில் பிரசாரம் 123 பண்ணச் செய்வதும், உன்னதமான இலட்சியங்களைத் தேசத்தில் பரப்புவதுமான சர்வ சக்தி படைத்தகலையே நாடகம். அதை வெறும் பொழுது போக்கும் அழகுக் கலையாக மட்டும் போற்றுவது காட்டிற்குப் பெரிய இழப்பல்லவா? உணவு உடலுக்கா? காவுக்கா? வயிற்றுப் பசிக்கு உணவு தேவை; ஆனல் வயிற்றுப் பசிக்காக மட்டுமா உணவு அருந்துகிருேம்: சிந்தித்துப் பாருங்கள். பசிக்காகவே உணவு என் றிருந்தால் அறுசுவை உண்டி எதற்கு இனிப்பு, கார்ப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு இந்தச் சுவைகளெல்லாம் எதற்கு பசி கேரத்தில் எதையாவது அள்ளிப் போட்டு வ யி ற் ைற நிரப்பிக்கொள்ள வேண்டியதுதானே? அப்படியா செய்கிருேம்? இல்லையே உப்பு அதிகமாய்ப் போய்விட்டால் அந்தச் சுவை யுணர்ச்சி நமது முகத்திலே உடனே தெரிகிறதே! அப்படியானுல் பசிக்காக உணவு என்ருலும் அந்த உணவு காவிற்கும் ருசியாக இருக்க வேண்டும் என்ரு கிறது சரி; காவிற்கு ருசியாக இருப்பதையெல்லாம் சாப்பிடலாமா? அப்படிச் சாப்பிட்டால் உடம்பிற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே உண்பதற்குச் சுவையாக இருக்கலாம்; அது உடலுக்கு ஊறு செய்யாமல இருக்க வேண்டாமா? அதையும் கவனிக்கிருேமல்லவா? பசிக்காக உணவு என்ருலும் அந்த உணவு காவிறகு ருசியாக இருந்தாலும் சத்துள்ள உணவுதான என்பதையும் பார்க்கிருேமல்லவா? எந்தெந்தப் பொருள் களில் என்னென்ன வைட்டமின் சத்துகள் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/123&oldid=1322669" இலிருந்து மீள்விக்கப்பட்டது