நாடகத்தில் பிரசாரம் 131, மனேகரன், இரண்டு கண்பர்கள், லீலாவதி சுலோச,ை வேதாள உலகம் இவற்றையெல்லாம் கற்பனை நாடகமாகக் கொள்ளலாம். இராமதாஸ். பிரகலாதன், துருவன், சிறுத் தொண்டர், மார்க்கண்டேயர். நந்தனர் முதலிய நாடகங்கள் பக்தி நாடகங்கள் என்னும் பிரிவைச் சேர்ந்தவை. தான் போற்றிவரும் குறிப்பிட்ட ஓர் இலட்சியத் திற்காக இறுதிவரை போராடி வெற்றி பெறும் அரிச் சந்திரா போன்ற நாடகங்கள் இலட்சிய நாடகம் என்ற வகையில் அடங்கும். - டம்பாச்சாரி, இராஜாம்பாள்,இராஜேந்திரா, மோகன சுந்தரம், மேனகா, பம்பாய் மெயில், வித்தியா சாகரர், காலு வேலி கிலம், மல்லியம் மங்களம், உயிரோவியம், வேலைக்காரி முதலியவை சமுதாய காடகங்கள். அந்தமான் கைதி, முள்ளில் ரோஜா, பைத்தியக் காரன், இழந்த காதல், இரத்தக் கண்ணிர், மனிதன், வாழ்வில் இன்பம், பெண் முதலியவை சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள். - கதரின் வெற்றி, தேசியக் கொடி, தேச பக்தி போன்றவை தேசிய நாடகங்கள். சபாபதி, பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் முதலியவை ாகைச்சுவை நாடகங்கள்.
பக்கம்:நாடகக் கலை 1.pdf/131
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை