பக்கம்:நாடகக் கலை 1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நாடகக் கலை எது நல்ல கண்டகம் ? "பலவிதமான மனுேதத்துவ நிலைகளை, வாழ்க்கை யில் பல சந்தர்ப்பங்களில் கிகழக்கூடிய மனப் போராட் டத்தின் வெற்றி தோல்விகளை, சீரிய கடிப்பின் மூலம் சித்திரித்துக் காட்டுவது; கலைச் சிறப்புகள் கிறைந்த கருத்தோவியமாகக் காட்சிகளை அமைப்பது; பார்ப்பவர் கள் புலன்களெல்லாம் ஒடுங்கித் தம்மை மறந்த கிலையில் ரசிக்குமாறு கதையை எழுதுவது: இம் மூன்று சிறப்புகளும் ஒரு கலல நாடகத்திற்கு வேண்டும்.' கல்ல நாடகம் என்பதற்குரிய இலக்கணத்தைப் பற்றி விளக்கும்போது தமிழ்ட பெரியார் திரு. வி. க. அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய கருத்துரை இது. ஒரு சுக்குமில்லே சென்னையில் புதிய நாடகமொன்று அரங்கேற்றப் பட்டது. அக்த காடகத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனச் குக் கிடைக்கவில்லை. நாடகத்தைப் பார்த்துத் திரும்பிய எனது உண்பர் ஒருவரைச சந்தித்தேன். அவர் மலையாளி. 'நாடகம் எப்படியிருந்தது என்று கேட்டேன். உடனே அவர் முகத ைதச களித்தார். வெறுபபுடன் "அதில ஒரு சுக்கு மிலலா!' என்ருர். இது மலையாளத்தில் சாதாரணமாகச் சொல்லும் ஒரு வார்த்தை நிகழச சி யில் ஏதும் சுவை இல்லை யாளுல், “ஒரு சுக்கு மிலலா என்றுதான் குறிபபது வழககம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/140&oldid=1322686" இலிருந்து மீள்விக்கப்பட்டது