பக்கம்:நாடகக் கலை 1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நாடகக் கல. வருகிறது. இந்த விளையாட்டு உணர்ச்சியிலிருந்து எழுந்ததுதான் நாடகம். மரப்பாவைக் கூத்து-பொம்மலாட்டம் இவ்வாறு இயல்பாக எல்லோருக்கும் ஏற்படும் விளை யாட்டுணர்ச்சி, பண்டைக் காலத்தில் இருந்த நம்முடைய பெரியவர்களுக்கும் ஏற்பட்டது. முதலில் மரத்தால செய்த பாவைகளே வைத்துக்கொண்டு ஒடியாடி விளை யாடச் செய்தார்கள். அதற்கு மரப்பாவைக் கூத்து' என்று பெயர் வைத்தார்கள். பிறகு அதிலே கொஞ்சம் வளர்ச்சி ஏற்பட்டது. மண்ணுலும், துணியாலும், மணி தர்களைப்போல் அழகான பொம்மைகளைச் செய்து அந்தப் பொம்மைகளின் கை, கால், தலை முதலிய உறுப்புகளைக் கயிற்ருல் கட்டிப் பின்னல் மறைவில் இருந்து கயிற்றை இழுத்து வெகு சாமர்த்தியமாகப் பொம்மைகளை ஆடவும் பாடவும் செய்து விளையாட்டுக் காட்டினர்கள். அதற்குப் பொம்மலாட்டம்' என்று. பெயரும் வைத்தார்கள். பொருட் காட்சிகள் கடை பெறும் இடங்களில் இன்னும் நீங்கள் பொம்மலாட்டத். தைப் பார்க்கலாம். தோற்பாவைக் கூத்து-நிழற்பாவைக் கூத்து இதேபோன்று தோலிலுைம் பொம்மைகளைச செய்து விளையாடினர்கள். அதற்குத் தோற்பாவைக். கூத்து என்பது பெயர். முன்னுல் வெள்ளைத் திரையைப் போட்டு, அந்தத் திரைக்குப் பின்னல் ஒரு விளக்கை வைத்து, இடையில் அட்டையினலோ காகிதத்தினலோ செய்த பொம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/19&oldid=1322549" இலிருந்து மீள்விக்கப்பட்டது