பக்கம்:நாடகக் கலை 1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நாடகக் க9ல. திரு. ரா. வேங்கடாலம் எழுதிய முதல் முழக்கம் என்னும் வீரபாண்டியக் கட்டபொம்மன் நாடகத்தைக் கடைசி முழக்கமாக கடத்தி, எங்கள் கிரந்தர நாடகக் குழுவிற்கு 1950-ல் மூடு விழா (நிறைவு விழா) கடத் தினுேம். மூடுவிழா ஏன்? பேசும் படம் வந்த காலத்தில் எல்லா காடுகளிலும் ஏற்பட்டதுபோலத் தமிழ் நாட்டிலும் நாடகமேடை இறந்துவிடுமென எண்ணினர்கள். ஆனல், எனக்குத் தெரிந்த வரையில் நாடக மேடையை நல்ல முறையில் கையாண்டவர்கள் யாரும் அழிந்து விடவில்லை. திரைப் பட வளர்ச்சியால் நாடக மேடையும் புதிய புதிய துணுக்கங்கள் பலவற்றைக் கையாண்டு போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சி பெற்றது என்றே சொல்ல வேண்டும். சினிமா வளர்ச்சியால் கலை அம்சத்தைப் பொறுத்த வரையில் காடக வளர்ச்சி குன்றிவிடவில்லை. ஆனல் மற்ருெரு தொல்லை ஏற்பட்டது. நாடகக் கொட்டகை க8ளயெல்லாம் சினிமாக் கொட்டகைகளாக மாற்றி விட்டார்கள். கிரந்தரமான வருவாய்க்காக இப்படிச செய்துவிட்டதால காடகம் கடிப்போருக்குக் கொட். டகை கிடைப்பது அரிதாகி விட்டது. சினிமாவுக்குக் கொட்டகையைக் கொடுக்க வேண்டிய அவசியம் நேரும்போது அதற்கு வாடகை பல மடங்கு அதிகமாகி விடுகிறது. இனறு வேகமாக வளர்ந்து வரும் தமிழ் காடகமேடை வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது காடகக் கொட்ட கைகள் இல்லாத குறைதான். இதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/62&oldid=1322595" இலிருந்து மீள்விக்கப்பட்டது