பக்கம்:நாடகக் கலை 1.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிப்புக் கலை 71 தடவை பார்த்திருக்கிருேம்! அது என்ன? கடிப்புணர்ச்சி தானே? டே கிட்டு, இங்கே பாருடா கம்ம கொண்டி வாத்தியாரு கடையை கொண்டி கொண்டி கடிக்கிருன் சிறுவன். டே ராமா, கம்ம வாத்தியாரு பாடம் சொல்லும் போது அவர் மூஞ்சி போற போக்கை இங்கே பாரு' என்று முகத்தைக் கோணிக்கொண்டு வாத்தியாரைப் போல் கடிக்கிருன் அவன். இப்படியெல்லாம் சிறு வயதில் நடிப்பைத் தவருன வழியில் எத்தனை பேர் பயன்படுத்தியிருக்கிருேம்? பள்ளிக்கூடத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, கெட்ட பிள்ளைகளோடு சேர்ந்து ஊர் சுற்றிவிட்டு, வீட்டிற்கு வரும்போது ஒன்றுமறியாத ஒழுங்கான பிள்ளைபோல் வந்து அப்பா அம்மாவை எத்தனை தடவை ஏமாற்றியிருக்கிருேம்? வாழ்க்கையில் நடிப்பு நடைமுறை வாழ்க்கையில் நம்மில் எத்தனையோ பேர் அபூர்வமாக கடிக்கிருர்களே; இந்த நடிப்பை யெல்லாம் அவர்கள் எந்தப் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டார்கள்? வணிகர்கள், வழக்கறிஞர்கள், பேச் சாளர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள் பவர்கள், இவர்களில் பலர் தம் சொந்த வாழ்க்கையில் எப்படியெல்லாம் திறமையாக கடிக்கிருர்கள்? பிச்சைக் காரர்கள் நடிப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அது ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது; தனிப்பெருங் கலை. ால்ல காலை முடமாக்கிக் காட்டுவார்கள்; நல்ல கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/72&oldid=1322605" இலிருந்து மீள்விக்கப்பட்டது