பக்கம்:நாடகக் கலை 1.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்ங்க் ல் 87 அடுகிருர் இரணியனுக்கும் நரசிம்ம மூர்த்திக்கும் பலத்தி சண்டை; நரசிம்மம் இரணியனை மடியில் துரக்கி வைத்துத் தமது கூரிய நகங்களால் மார்பைக் கிழிக்கிருர். சபையோர் உணர்ச்சியோடு இந்தக் கட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கிருர்கள். எதிர்பாராத விதமாகத் திடீரென்று இரணியன் -ஐயோ கொல்ருனே' என்று அலறிய வண்ணம் எழுந்து ஓடத் தொடங்குகிருன். நரசிம்மர் விடாமல் துரத்துகிறர். இப்போது இருவருக்கும் உண்மைப் போர் தொடங்கிவிட்டது. நரசிம்ம வேடதாரியின் தலையை மறைத்திருந்த சிங்கமுகம் எங்கோ போய் விட் உது. ஆலுைம் விடவில்லை அவர். கடைசியாக இரணியன் சபையோரிடம் அடைக்கலம் புகுந்தான். கரசிம்ம கடிகரை காலு பேர் பிடித்து அடக்க: வேண்டிய கிலேயேற்பட்டது. விஷயம் என்னவென்று புரிகிற தல்லவா? நரசிம்ம வேடதாரி அதிக உணர்ச்சியுள்ளவர் கடிப்பின் ஆவேசத்தில் தம்மை மறந்தார். இரணிய னின் மார்பைக் கிழிக்கத் தொடங்கியதும் வேள்ளி யால் செய்யப்பட்ட அவரது கூரிய பொய் ககங்கள் இரணியனின் மேலங்கியைக் கிழித்துக் கொண்டு உள்ளே போய் மார்பையும் தீண்டிவிட்டன. அவ் வளவுதான்; அப்புறம் இரணியன் கதி என்ன ஆவது! இதைக்கூட கடிப்பின் வெற்றி என்று சொல்லு வார்கள். ஆல்ை இது கடிப்பின் தோல்வி; மகத்தான தோல்வி. கான் முதலில் சொன்ன நாடகக் காட்சியில் கடி கர்கள் தங்களை மறக்கவில்லை. சபையிலிருந்த ரசிகர் தம்மை மறக்கும்படி செய்தார்கள். சிறப்பாக நடித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/88&oldid=1322626" இலிருந்து மீள்விக்கப்பட்டது