பக்கம்:நாடகங்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 காட்சி எண். 17 | * ரதவீதி -- - == ஒரு வீதி முனையிலிருந்து திருமங்கல ஒலே நாயகம் முரசுகொட்டி ஒரு பிரகடனத்தைப் படிக்கிருன். – o – மதுரைப் பெருமக்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பு. மாட்சிமைமிக்க நம் மன்னர் பிரான், அரசிளஞ் செல்வி மீனாட்சிக்குச் சுவடி தூக்க ஏற்பாடு செய்திருக்கிருர்கள். ஆயகலைகள் அறுபத்திநான்கிலும் ஆற்றல் மிக்க அவர்கள் ஆசானுக வரவேற்கப் படுகிருர்கள். தகுதி மிக்கவர்கள் வருக, வருக. (இதுபடித்தான் திருமங்கல ஒலைநாயகம், ! காட்சி எண். 18 ஒரு புலவர் விடு புலவரின் மனைவி ஏட்டுச்சுவடிகளை அள்ளி அடுக்கி ஒரு கட்டாகக் கட்டிக்கொண்டிருக்கிருள். அதைக் கண்ட புலவர் - புலவர் : அடிசிற்க்கினியாளே. எதுக்கு இத்தனை சுவடி களையும் எடுத்துவைத்துக்கட்டுகிருய்?

  • _ புலவி : நீங்கதான் அதிகம். படிச்சவரின்னு அரண்மனைக்குத்

தெரிய வேண்டாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/105&oldid=781498" இலிருந்து மீள்விக்கப்பட்டது