பக்கம்:நாடகங்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 புலவர் : இதைச் சுமந்து கொண்டு போகச் சொல்றியா? புல்வி : அப்பதான் நீங்க அரண்மனை வாத்தியார் ஆகலாம்! நான் முத்துலே சரடு, பவளத்துலே வங்கி, தங்கத்துலே காப்பு, வெள்ளியிலே கொலுசு வித விதமாப் போட்டுப் பார்க்கலாம், புறப்படுங்க. |என்று சுவடிக் கட்டை தாக்கி அவர் தலையிலே வைக்கிருள், சலித்துக்கொண்ட புலவர்) புலவர் : அட ஆண்டவா! என்னே இவள் நகைதாங்கி யாக என்ன்ை நகைப்புக்கு ஆளாக்குகிருளே! - தன்தலையிலே தட்டிக்கொண்டு புறப்படு கிருர். என்று - ". . . காட்சி எண். 19 - --- _அரண்மனை கொட்டாரவாசல். தலையில் பெரிய முண்டாசுக்கட்டும், கையில் பிரம்புமாக ஐந்தாறு குழந்தைகளுடன் ஒரு பெரியவர் அரண்மனைக்கு வருகிரு.ர். அம்பலம் அவரை வரவேற்கிருன். அம்பல்ம் : வாங்கய்யா ... வாங்க. உங்க புள்ளேங்களையும் இங்கேயே சுவடிதுரக்க அழைச்சாந்திங்களா. பெரியவ : இல்லே இல்லே. அரசிளம் செல்விக்கு ஆசாளுக பாடம் சொல்லிவைக்க வந்திருக்கிறேன். அம்ப : இந்தப் பரிவாரமெல்லாம்!... - --- - (என்று அவரோடு வந்த குழந்தைகளைக் காட்டுகிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/106&oldid=781500" இலிருந்து மீள்விக்கப்பட்டது