பக்கம்:நாடகங்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காட்சி எண், 20 அரச மாளிகை குழந்தை மீட்ைசி ஒரு மனையில் அமர்ந்திருக் கிருள், அருகே அழகு துணையாக நிற்கிருள், ஆசிரி யர்கள் கூட அமர்ந்திருக்கிரு.ர்கள், எழுதிப்பழக புது மணல்பரப்பியிருக்கிரு.ர்கள். புது ஒலைகள் சீவி எழுத் தானிகள் வைத்திருக்கின்றனர்,அரசி குழந்தையின் படிப்பைக் காண உப்பரிகை மேல்தளத்தில் அமர்ந் திருக்கிருள், அரசனும் அந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிருன். அப்போது தலைமையாசிரியர் கல்வியை ஆரம்பிக்கிரு.ர். ஒம். ஓம். ஹரி. நமோத்து சிந்தம். 2ஆசிரியர் : அ...ஆவன்ன...... இ...ஈயன்ன...உ... ஊவன்ன எ......ஏயன்ன.... ஐயன்ன...ஒ..... ஒவன்ன...... ஒவன்ன ஒளவன்ன...அக்கன்ன. முடிவு தலைமையாசிரியர் : உயிர் 12. ஆயுதம் ஒன்று ஆக 13. க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ், ழ் ள் ற் ன். இந்த 18 மெய்யே. ககாவென. கி.கீவென, குசுவென. கெகே என கையன்ன கொக்கோவென கெளவன்ன உயிரும் மெய்யும் கொண்டு கலப்பது இவ்விதமே. (மீனாட்சி அந்த ஒசை நயத்துக்குத் தலையசைக்கிருள்.) எங்கே நீ எழுது. - * - 1 = - - - - - -- ஒம்......என மீட்ைசியின் கையைப் பற்றி விரலால் _ ***. - 4- ங் ---- * * * == * lo H so, logior65%i, எழுதுகின்றர். -- * = ---- "o 11 Foot: i.--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/109&oldid=781506" இலிருந்து மீள்விக்கப்பட்டது