பக்கம்:நாடகங்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனு : ஒம்...... (அந்த ஒங்காரநாதம் ஒரே ரீங்காரமாய் எதிரொலிக்கிறது) ஆசி: ஊம். அதுக்கும்.மேலே மீனு : ஒம்ன்ன என்ன? ஆசி : முதல் மந்திரம் பிரணவம். மீனு : என்ன பொருள் ? ஆசி : (திடுக்கிட்டு) பிரும்மனுக்கே தெரியாத பொருள், மற்ருெ : ஈசனுக்கு ஈசனே குமரனிடம் கேட்ட பாடம். இன்னுெரு : தத்துவப் பொருளெல்லாம் சாத்திரம் படிக்கிற காலத்திலே தானப் புரியும்... இப்ப உனக்கு நாங்க எழுத்து வரிசையைத்தான் சொல்லி வைக்க வந்திருக் கிருேம். (என்று சொல்லுகிருர்கள்) மீனு எழுத்து வரிசையிலே எதுக்கு இந்த ஒம்! ஆவி : காலகாலமாக அதைச் சொல்லித்தான் அடுத்த எழுத்து ஆரம்பிக்கிறது வழக்கம். o மீனு : அதுதான். எதுக்காகன்னு கேக்கறேன். மற்ருெரு : அம்மா! நீ சொல்லிக்கவந்தவளல்ல. சொல்லித் தர வந்தவள்.நீயே. கொல்... =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/110&oldid=781510" இலிருந்து மீள்விக்கப்பட்டது