பக்கம்:நாடகங்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மீனு : வானவில்லைப் பார்த்து ஏழு நிறம் என்ருர்கள். வானத்திலுள்ள கோள்களே வைத்து ஏழு நாட்கள் வகுத்தார்கள்" அம்ப : அந்த மாதிரி ஏழு சத்தத்தைக் கேட்டு ஏழு ஸ்வரம்னு சொன்னங்க, மினு (சிரித்துக்கொண்டே) இல்லே இல்லே. நாதம் ஒன்று அதன் பேதம் ஏழு, அம்ப யார் சொன்னது? மீனு . வேதம் சொன்னது? . அம்ப ஒ...வேதம் சொன்னதா...நீ ஒண்ணும் சொல்ல. வியா? ஆசிரி அவள் சொல்வதெல்லாம் வேதம் (என்று வணங்கியபடி எழுந்து போகிருர்) அம்ப என்னம்மா இது...நீங்களும் போlங்களா...மீளுட்சி இனிமே நான்தான் உனக்கு சங்கீதம் சொல்லி வைக்கப் போறேன், அழகு எடுத்தா வீணேயை (அழகு வெடுக்கென்று வினையை எடுத்துக் கொண்டு) தாயே பராசக்தி. இந்த சண்டாளன் கையிலிந்து நீதான் சங்கீதத்தைக் காப்பாத்தனும். (மீளுட்சி கையை நீட்டுகிருள். அழகு வீணேயை மீனுட்சியிடம் தருகிருள். மீட்ைசி வீணையை அழகாகப் பற்றி அதன் தந்தியைச் சுண்டு கிருள். அந்த ஓசை நயத்திற்கு ஈடாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/113&oldid=781516" இலிருந்து மீள்விக்கப்பட்டது