பக்கம்:நாடகங்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காட்சி எண். 36 வேருெரு அரண்மனை மற்ருெரு அரசன் படத்தைப் பார்க்கிருன். பாளிபோல் தெரிகிறது. அரசருக்குக்கோபம் வருகிறது. அரசன் என் உறவுக்கு மிருகமா? உங்கள் கோட்டை யிலே எங்கள் கொடி பறக்கும். போர், போர், டோர். (எனக் கொக்கரித்துச் சிரிக்கிருன் ஒருசில படங்கள் தெய்வப் படங்கள் ஒன்றன் பின் ஒன்ருக தொடர்ந்து கொண்டே வருகின்றன.) காட்சி எண். 37 மதுரை மாளிகை பாண்டியன் மலேயத்துவஜன் முன்னர் மன 1. கன் தேடிச்சென்ற புலவர்கள் தலை கவிழ்ந்து |கிரு.ர்கள். அரசன் உள்ளம் கூனிக்குறுகி நிலை , ,ாறிப்போய் நிற்கிருன். சென்ற, சென்ற இடங் வெல்லாம் புலவர்கள் கேட்ட வசைமொழிகள் வாக எதிரொலிக்கின்றன. ாயத்துவ வைக்கு என்ன ஆணவம், | " i i | | || 1. ". ли ள் குறித்து அனுப்புகிறேன். தவழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/129&oldid=781550" இலிருந்து மீள்விக்கப்பட்டது