பக்கம்:நாடகங்கள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. காட்சி எண்.39|பி ஆசிரமம் இந்த ஓசைகேட்டு தவத்தில் இருந்த அகத்தியர் சிந்தித்தவராக எழுகிருர்; சிரித்தவராக நடக்கிருர், காட்சி எண். 39-சி ஒரு குன்று அகத்தியர் ஒரு குன்றில் நின்று படை வரிசையின் நெடு நீளத்தை பார்க்கிரு.ர். அடுத்த கணம் மீனுட்சிக்கு முன் புன்முறுவலோடு வந்து நிற்கிரு.ர். மீனுட்சி : தமிழ் முனியே வணக்கம்! உங்கள் தவம் வளர்க! அகத்தியர் : மகளே! மீளுட்சி, நீடுழி வாழ்க உன் வல்லரசுநல்லரசாக வாழ்த்துகிறேன்! பிரளயத்திற்கு இன்னும் நாளிருக்கிறது. அதற்குள் இந்த பெரும் போர் எதற்கு! மீனு : பழிக்குப் பழி அகத் : ரத்தத்தால் தீராது! இவர்களது அறியாமைக்கு இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுக்கத்தான் வேண்டுமா? உன்னை மணக்கும் தகுதி - மானிடர்க்கு இல்லையென்பதால் - அவர்கள் கண்ணுக்கு நீ பெண்ணுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/133&oldid=781560" இலிருந்து மீள்விக்கப்பட்டது