பக்கம்:நாடகங்கள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 (தெய்வத்தைப் பிரார்த்திக்கிருள், சுந்தரர் மீனாட்சிக்கு மங்கல நாண் பூட்டுகிருர். மணவேள்வி சாட்சியாக --- மணவிழா சடங்குகள் முறையாக தொடருகின்றன. ஈசனும் மீனுட்சி யும் பொன் ஊஞ்சலாட விருந்து ஒரு பக்கம் நடந்தபடி இருக்கிறது. இரவு வாண வேடிக்கை நடத்துகிருர்கள். விதவிதமான வெடிகளும் பலவண்ண மத்தாப்பூக்களும் இரவை பகலாக்கு கின்றன. மாளிகை காட்சி எண். 43 மாளிகையின் ஒருபுறம் அகத்தியர் அமர்ந்திருக் கிருர். காஞ்சனை பணிவோடு நிற்கிருள். அகத்தியர் : காஞ்சனை உன் தவம் பலித்து விட்டதம்மா. காஞ்சனே எல்லாம் தங்கள் ஆசீர்வாத பலனே. அக என்னதான் ஆசைப்பட்டாலும் எவ்வளவுதான் ஆசீர்வாதம் பெற்ருலும் இன்னதற்கு இன்னதென்று இறைவன் விதித்ததுதான் விதி. கா : அந்த விதி நல்லதாகவே அமைந்துவிட்டது.ஆனல்...

அக : இன்னும் என்ன குறை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/141&oldid=781580" இலிருந்து மீள்விக்கப்பட்டது