பக்கம்:நாடகங்கள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 கான், பெரியயிடத்து சம்பந்தம். பெரிய அளவில் வருவார் கள் என்று எதிர்பார்த்து வடித்துக் குவித்து விட்டோம் பஃலபோல் தேங்கிக் கிடக்கிறது. அக : (நகைத்து விட்டு) முன்ைெரு சமயம் நான் ஏழு கடலையும் வற்ற குடித்திருக்கிறேன். காஞ் ஆம். சுவாமி, தங்கள் பேராற்றலை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். இது சமயம் நீங்கள்தான் பெரியமனது வைத்து இந்த விருந்து பொருட்களை விளுக்காமல் அருள் புரிய வேண்டும். அக அதற்கு அப்பொழுது என் நெஞ்சத்தில் கோபாக்கினி மூண்டிருந்தது. அந்த வேகத்தில் அப்படி செய்து விட்டேன். இப்போது அமைதியும் மகிழ்ச்சியும்.அல்லவா ததும்பிக்கொண்டிருக்கிறது. காஞ் என்னவோ நீங்கள்தான் தக்க யோசனை சொல்ல வேண்டும், |அகத்தியரின் பேச்சு சிவபெருமானின் காதில் விழுகிறது.) அக: யோசனை என்ன? விருந்து முழுவதும் தின்று தீர்க்க வேண்டியது மாப்பிள்ளை வீட்டாரின் பொறுப்பு, (என்று குறும்பாகச் சிரிக்கிருர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/142&oldid=781581" இலிருந்து மீள்விக்கப்பட்டது