பக்கம்:நாடகங்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 கோதை, காவிரி, கிருஷ்ணு என்று மீளுட்சியிடம் தாங்களே பெயர் சொல்லி அறிவித்து கொள்கிருர்கள். இதற்கிடையில் மகளிர் புடைசூழ நின்ற ஒரு இருக்கை யில் காஞ்சனமாலையை கொண்டுவந்து அமர்த்துகிருர் கள், வாத்தியங்கள் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. கங்கை : தாயே! புனித முழுக்குக்கு ஒரு மரபு உண்டு. கணவனையோ மைந்தனையோ கைப்பற்றித்தான் நீராட வேண்டும். காஞ் : அம்மா கெளரி, இது என்ன சோதனை. அவர் இறந்த அன்றே நானும் இறந்திருக்க வேண்டும். அல்லாமல் இத்தனை காலம் இந்த உயிரைச் சுமந்து கொண்டு இருந்ததற்காக இந்த நிபந்தனையா? (என வருந்துகிருள். அப்போது சுந்தரர் வந்து கொண்டே) W சுந் : நிபந்தனை எதுவானுலும் நிறைவேற்றப்படும். இதோ மலையத்துவஜன் மண்ணுக்கு வருகிருர், என கங்கைக்கு சொல்லியபடி அங்கே வருகிருர். மலையத்துவஜ பாண்டியன் விண்ணிலிருந்து இறங்கி வருகிரு.ர். அங்கே கூடியிருப்பவர்களைப் பார்த்து பூரித்து போகிரு.ர். மலையத்துவஜன் சொல்கிருர் மகளே மீளுட்சி, சோமசுந்தர பிரபு, மதுரை மக்களே, காஞ்சளு, சொக்கனிருக்கும் இடம் தான் நமக்கு சொர்க்கம். (மீனட்சி தந்தையைபற்றி தாயருகே அமர்த்து கிருள். இருவரும் கைபற்றியிருக்க நீராடுகின்றனர். நீராட்டிய கடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/150&oldid=781598" இலிருந்து மீள்விக்கப்பட்டது