பக்கம்:நாடகங்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 மறுத்தாள். அவள் ஆடுகளத்துக்கு நாம் செல்வோம். கூத் : அரசே.! வீதிக்குச் சென்று நீங்கள் வேடிக்கை பார்ப்பதா? அர ஆம் ஆவலே வளர்த்து விட்டீர்களே! கூத் : இது என்ன அரசியலோ? அமைச்சியவில் வள்ளுவர் சொல்ல மறந்த ஒன்று! என நகைத்தான்! 8 முடி கொண்ட சோழபுரத்து வீதிகளில் ஒரே பரபரப்பு. அன்று ஆடுகளத்து க்கு மன்னவன் தேரேறி வந்தான். மக்க விழி மலா மனம் பூரித்து வரவேற்றனர். அவள் ஆவ ை, பிறுக்கிளுள். சலங்கை கழற்றினுள். ፶'ኳ ான்: என்ன .ெ முக் கு! மன்ன வனேத் துச்சமென நினேக்கின்ருள்! 2 வது இது மிகத் துடுக்கு, எனக்கொதித்தனர் மக்கள். மன்னவன் புன்னகை பூத்து மக்களுக்குக் கையமர்த்திப் போன்ை. 9 மறுநாள் வந்தது. மன்னவன் குதிரையில் வந்தான். பிடித்த பதம் பாதியிலே நிறுத்தினுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/26&oldid=781621" இலிருந்து மீள்விக்கப்பட்டது