பக்கம்:நாடகங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c. 0 கள் எங்கே ஒரு குறிகாட்டு! அவனறிவை வியந்த அவள் பை நீ என்ன பாரதத்துக் கர்ணன: பார்த் தளு? வளைத்த வில்லுக்கு குறி கேட்கிருப்! கள் இது இதிகாசக்கதை வாலாறு பேசும் வல்வில் ஒரி பிறந்த மண்ணிைல் பிறந்ே தன் ! சுழலும் சக்கரத்துக்குள் தான் - அந்த பார்ததன் திறம் காட்டிஞன். வானவட்டத்தில் பறக்கின்ற பறவைக்கு அதன் நிழல் பார்த்தடிப்பேன்... எதை அடிக்க வேண்டும்? என வீரம் பொங்கக் கேட்டான் அவ ளும் உள் வாசன் முற்றத் துக்கு வந் தாள். பை அ ோ_ பறக் .ன்ற புவி யைப் பார்! என்ருள். வடக்கு வாயில் கோட்டை முகப்பில் பறந்தாடிய புலிக்கொடியை குறி காட்டினுள். அவனும் மறுக்க வில்லை- நானே இழுத்து விட்டான், ஒரு கனத்தில் கொம்போடு கொடி அறுந்து விழுந்தது. காவல் மறவர்கள் பதறினர்:கொம்டெடுத்து ஊதினர். ஊதலுக்கு ஊதல் எதிரொலித்தது. எங்கிருந்து எழுந்தன ரோ!! பழையாறை பாசறையாயிற்று. பார் வைக்குப் பார்வை போர் மறவரே நின்றனர். பைரவி: (கழுகு மலேக்கள்ளனைத் தன் இரு விழி களாலும் அள்ளி விழுங்கினுள்.) இந்த வீரத்துக்குக் குட்ட -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/37&oldid=781645" இலிருந்து மீள்விக்கப்பட்டது