பக்கம்:நாடகங்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 2 புலவர் : வெட்கப் படுகின்ருேம்- வேதனை எங்கள் நெஞ்சை அறுக்கின்றது. அரசே! இந்த கொடு மைக்குப் பின்னல் இருப்பதென்ன? அரசர் : மலேயபெருமாள்... உன் கருத்தென்ன? மலை ஈழத்துப் பராக்கிரம பாகுவின் சூழ்ச்சி என்று நினைக்கிறேன்... மழ : மேலைச்சாளுக்கியர் கை வரிசையாக இருக்க - fם-חטה6 அரசர் : இல்லை- இந்த வில்லாண்மை வேறு நிலத் துக்கு இருப்பதற்கு இல்லை. ஒரு தமிழன் இழுத்த நானே அறுத்திருக்கும்! புலவர் உள்ளே பகையிருக்கிறது ? அரசர் : உடம்பிலேயே நோய் இருக்கிறதே. ஆட்,ோ கோட்டைத் களபதி ஏரகப் பாடி குப தேவன் . அான். - --- - " - T, " --_ so * * இது டப்) . 3:1 .# 3. ------" *!, to - žil ה o l/ ட்டு را o - = - - - - --- - or " - - o பி . . o 9. ‘‘الیٰ پاءی۔ كانت so -of ஒட. يسا ... " S ' து . * - I - சியம் கிடைத் து அவன் காலடிச் சுவடும் பார்த்தோம். இந்த வில்லை. அவள் வீட்டிலிருந்து எடுத்தோம். அதனால் அவளேயும் அவள் குழுவையும் பிடித்துச் சிறை வைத்திருக்கிருேம்; அவள் புலி களை நம் கொடிக்குச் சின்னம் என்பதால் கொல்ல வில்லை: விலங்குச் சாலையில் விட்டிருக் கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/39&oldid=781649" இலிருந்து மீள்விக்கப்பட்டது