பக்கம்:நாடகங்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் : &T) Li கள் ΦΟΙ Ι. கள் : 21 தலை நகரில் சிறைக் கதவு திறந்தது, நட்டுவக கிழவன் தன் குழுவுடன் விடுபட்டான். 22 பள்ளிப் படையில் தலைக்காட்டு நங்கை இனந் தெரியாத பெருமிதத்தோடிருந்தாள். இருளப் பன் அவள் இதயத்தின் ஆழத்தை எண்ணிப் பார்த்திருந்தான். இளவரசி, ஒரு தகவல் சொல்ல மறந்தேன். : நீ ஒன்று சொல்ல மறந்தாய். நான் இந்த உலகத்தையே மறந்தேன்.

நட்டுவக்கிழவனே நேற்று விட்டு விட்டார்

கள். ஏன் அழைத்து வரவில்லை? அந்த விடுதலை நமக்கு விரித்த வலே. பை கண்ணகி தன் காற்சிலம்பைத்தான் உடைத் கள் : தாள். நான் சோழன் கடகத்தையே உடைத் திருக்கிறேன். அப்படியென்ருல், கொடியறுத்த கள்ளனும், முடியெடுக்க வந்த மோகினியும், ஒன்ருகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/49&oldid=781672" இலிருந்து மீள்விக்கப்பட்டது