பக்கம்:நாடகங்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பணி : வழியெல்லாம் சோழன் வாளை உருவி வைத்திருப்பான். கிழ : அவன்- விழியிற் புகுந்து வரும் வீர மறவன்: சோழற் கொடியறுத்த சூரன்: கழுகு மலைக் கள்ளன் நம் கள்வர் கோமான். பணி : இன்னும் ஏன் நம்மைச் சோதித்துக் கொண் டிருக்கிருன்? கிழ : என்ன சூழ்நிலையோ இல்லை தலைக்காட்டு நங்கை யிட்ட கட்டளை வேறு என்னவோ! பணி : பின் சிந்தனேயெ தற்கு? ஆறுகின்ற சோற்றைப் அள்ளி பருக வாருங்கள். கிழ > e?,*.so நக ரையே அள்ளி விழுங்க வந்த வன டா? எனச் சொல்லிப் பின் போனன். 25 அரச மாளிகையில் கூத்தர். கூத் : ஏதாவது தடம் தெரிந்ததா? அர: அவள் சரித்திரமே தெரிந்து விட்டது, தலைக் காட்டு நங்கை அவள் கங்கன் உயிருக்கு விலை கேட்டு வந்திருக்கிருள். கூத் : அப்பன் ஆற்று நீருக்கு விலை கேட்டான். மகள் காற்ருேடு கலந்த முச்சுக்கு விலை கேட்டு வந்தாளா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/53&oldid=781681" இலிருந்து மீள்விக்கப்பட்டது