பக்கம்:நாடகங்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4& அர : நன்று - தலைக்காட்டுக்குப் பங்காளியான அமராபரணன் தமிழ்ப் பாட்டுக்கு ஆள் விடுத் திருக்கிருன். என வேந்தன் இளநகை புரிந்தான். கூத் : அரசே, உங்கள் ஒவ்வொரு சிரிப்புக்கும் பொருளிருக்கும், இதிலென்ன அரசியலோ ! யானறியேன் பராபரமே! என பதிலுக்குச் சிரித்தார். 26 கூத்தர் மனையில்-எழுத் தலங்காரம் பரணிஏடுகளைப் படி எடுத்திருந்தாள். இடையிடையே தனக்காக சில ஏடுகள் எழுதினுள். அவையாவன. ஏடு :-கலிங்கத்துக் காவலனே! என் கண்ணிர் மேல் ஆணே வைத்த ஆர்வலனே! ஆடி பதினெட்டு-அன்னே காவிரி பொங்கி வரும் பெருநாள்! அன்று-முக்கொம்பில் காவிரியின் வடகால், கொள்ளிடத்துத் தலைவாசல் சங்கிலிகள் அறுக்கப் படும். மதகுகள் அடைக்கப்படும்! காவிரியின் புரட்சி கல்லணையை உடைக்கும். அதனல் பொன்னிக் கரை புனல் நாட்டு 1800 ஊரும் ஆற்ருேடு சோழனின் ஆற்றல் வண்டல் சேற்ருேடு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/55&oldid=781684" இலிருந்து மீள்விக்கப்பட்டது