பக்கம்:நாடகங்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6 அவனைத் தொடர்கிரு.ர்கள். காவலர் கள் ஆசனத்தை அ லை ய ரு கே கொண்டு போடுகின்றனர். காட்சி எண். 7 அரசனும் அரசியும் தண்ணிர் அருகே போடப் பட்டுள்ள ஆசனத்தில் அமருகிரு.ர்கள். அரசன் சேதுகாவலரே. இந்த மண்ணுக்குச் சொந்தக் காரன் யாரென்று சொன்னிர்கள். சேது : தாங்கள் தான் பிரபு. அரச : இந்தக் கடல்? சேது உங்கள் சொத்து. வருணன் உங்கள் உத்தரவுக்குத் காத்திருப்பான். |அரசன் நகைக்கிருன். ஒரு பெரிய அலை கரையை நோக்கி எழுந்து வருகிறது.) அரச அலேயே, அலையே, அப்படியே நில். நில், மலையத்து வஜன் கட்டளையிடுகிறேன். ஏன் கூச்சலிடுகிருய்? ஒதுங்கித் திரும்பு. உள் வாங்கிப்போ, போ. |ஒங்கிச்சொல்கிருன். ஆனால் அலை, அரசன் அரசி மற்றவர்களையும் நனைத்து விடுகிறது. அரசன் மீண்டும் கடகட வென சிரித்துவிட்டு இளக்கமாக சேதுகாவலரைப் பார்க்கிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/91&oldid=781762" இலிருந்து மீள்விக்கப்பட்டது