பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104


சோடா கலர்-சார், சோடா கலர்’ என்று சிறுவர் களின் முனகல சத்தம் எவ்வளவு ஆழமாக எங்கள் உணர்ச்சியைத் தீண்டுகிறது தெரியுமா? நகர்ப்புறங் களில் இத்தகைய தொல்அலகள் இப்போது அவ்வள வாக இல்லை. இடைவேளையின்போது அரங்கிற்கு வெளியே விருப்பமான பொருள்களை வாங்கிக் கொள்ள வசதியுள்ளது.

அவையோர்க்கிடையே ஏற்படும் இருமல், தும்மல், இளங்குழந்தைகளின் அழுகை, இவைகளுக்கெல்லாம் அவ்வப்போது எங்கள் கடிப் புணர்ச்சியைத் தியாகம் செய்து விட்டு காங்கள், நாடகச்சுவையை உண்டாக்க வேண்டியவர்களாயிருக்கிருேம். இவ்வாறு அடிககடி ஏதாவது சிறு சலசலப்புகள் உண்டாகும்போது நாடக நிகழ்ச்சிகளுக்கேற்ப அவையில் எ தி .ெ ரா லி க்க வேண்டிய உணர்ச்சிகள் தடைப்படுகின்றன.

எனவே நாடக வெற்றிக்கு ரசிகர்களின் முழு ஒத் துழைப்பும் அமைதியும ஆதரவு காட்டும் எதிரொலிப்பும் இருக்க வேண்டும். அப்போதுதான் கடிகர்களுக்கு நல்ல உற்சாகமும் பாத்திரங்களோடு ஒனறி கடிக்கக் கூடிய ஒருமைப்பாட்டுணர்வும் ஏறபடும்

கலை உணர்ச்சி

என் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருக்கும் இன்னொரு எண்ணத்தையும் இங்கே குறிப்பிட வேண் டும். நாடகங்களுக்குத் தலைமை தாங்கிச் சிறப்பிக்க வரும் கனவான்களில் ஒரு சிலர் உணர்ச்சி இல்லாமல் வந்து தலையைக் காட்டிவிட்டு இடையே எழுந்து இரண்டொரு வார்த்தைகள் உதிர்த்துவிட்ப்ெ போகும்