பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115


இவர் நடித்த பல்வகைச் சுவைமிக்க நாடகங்கள் 74. ஏற்ற தலைமைத் தனிப் பாத்திரங்கள் 109. மேனகா முதல் கப்பலோட்டிய தமிழன் வரை பல திரைப் படங் களிலும் இவர் முக்கிய பாகம் ஏற்றுப் புகழ் பெற்றார்,

முத்தமிழ்க் கலா வித்வ ரத்தினம், அவ்வை, நாடக வேந்தர், கடிகர்கோ, கலைமாமணி, நாடகத் தொல காப்பியர், பத்மபூரீ (தாமரைச் செல்வர்) முதலானவை இவர் பெற்ற சிறப்புப் பட்டங்களில் சில.

இலங்கை, மலேயா, பம்பாய், தில்லி, கல்கத்தா, நாகபுரி, பெங்களுர், திருவனந்தபுரம் முதலான இடங் களிலெல்லாம் இவர் தம் நாடகக் குழுவோடு சென்று சிறந்த நாடகங்கள் கடத்தி மக்களைக் கவர்ந்து பெரும் புகழ் ஈட்டினர்.

அறிவு அபிவிருத்தி சங்கம். தமிழ் எழுத்தாளர் சங்கம், தென்னிந்திய கடிகர் சங்கம், தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம், தில்லி சங்கீத நாடக அகாடமி, தமிழ்க் கலை மன்றம், தமிழ் வரலாற்றுக் கழகம், தமிழ் வட்டம் சமாதானக் குழு, சென்னை காட்டியச் சங்கம், நடராஜா கல்விக் கழகம், சங்கரதாச சுவாமிகள் நினைவு மன்றம், இளங்கோ கலைக் கழகம் முதலான பல கலை மன் றங்களில் பொறுப்பான பதவிகள் ஏற்றவர் சண்முகம்

பாரதியார் சங்கம், தமிழரசுக் கழகம் இவற்றின் பொதுச் செயலாளராக இவர் ஆற்றிய பணிகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. தமிழ் நாடகத் தஜலமை ஆசிரியர், நாடகக் கலை, கெஞ்சு மறக்கு தில்லையே, எனதுநாடக வாழ்க்கை முதலானவை இவர் எழுதிய நூல்கள். நாடகக் கலை பற்றி வானெலிக்காக