பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


தாகுல் அது பட்டமல்ல. நீ செய்த இந்த அக்கிரமத் தைப் பாரறியப் பறையடிக்கும் தம்பட்டமடி!’

உணர்ச்சி நடை

இவ்வாறு மற்றும் சில நாடகாசிரியர்கள் அடுக்கு கடையைக் கையாண்டிருக்கிறார்கள். “பாணபுரத்து வீரன்’ என்னும் தேசிய நாடகத்தை எழுதிய திரு. வெ. சாமிகாத சர்மா அவர்கள் உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டும் ஒரு கல்ல தமிழ் கடையை அறிமுகம் செய் திருக்கிறார்.

நானறிந்த வரையில் குமாஸ்தாவின் பெண்’ என்னும் சமுதாய நாடகத்திலேதான் முதன் முதலாகப் பேச்சு வழக்கிலுள்ள தமிழ் கடை எழு,ப் பட்டது. இதைத் தொடர்ந்து பலரும் நாடகத்தில் , திய தமிழ கடையைப் புகுத்தத் தொடங்கினர்கள்

பொதுவாக கல்ல மேடை காடகங்களை நூல வடிவில் படித்து அவற்றின் அருமையைப் புரிந்து கொள்ள முடியாது. கடிப்புணர்ச்சி மிகுந்த தமிழ் நடை அவற்றில் கையாளப்பட்டு இருப்பதால் அரங் கில் பார்க்கும்போதுதான் அதன் சிறப்பு விளங்கும்.

‘அவ்வையார்’, ‘கவியின் கனவு’, ‘விதி’, ‘தோழன்’ “ஜீவன் முதலிய நாடகங்கள் சக்தியும் சுவையும கிறைந்த தமிழ் கடையில் எழுதப்பட்டவை. சக்தி கிருஷ்ன சாமியின் ‘நூர்ஜஹான்’ ஓர் அருமையான இலக்கிய நாடகம். சிவாஜிகணேசன், நூாஜஹானுக வேடம் பூண்டு இதன் வசனங்களைப் பேசி நடித்தபோது கான் பலமுறை பார்த்து வியர்த்திருக்கிறேன்.