பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

நடிப்புச் சீர் திருத்தம்

அண்மையில் சில நாடகங்களை நான் பார்க்க நேர்ந்தது. அவை ஒரே காட்சியமைப்பில் கடைபெற்ற நாடகங்கள். அக்க ஒரு காட்சி மிகச் சிறந்த முறையில், ஆடாமல் அசையாமல உறுதியாக அமைக்கப் பெற் றிருநதது. திரைப்படங்களிலே காம பார்க்கிருேமல் லவா? அதைப்போல விசாலமாக-அழகாக மேடை யைச் சுறறிலும் தட்டிகள் போட்டு மிக இயற்கையாக அந்தக் காட்சியைப் படைத்திருந்தார்கள்.

கான் பார்த்த நாடகங்கள் சமுதாய நாடகங்கள், காற்காலிகள், சோபாக்கள், மேஜைகள், புத்தக அலமாரி கள், ஊஞ்சற்பலகை மறறும் காட்சிக்கு வேண்டிய ஒவ்வொரு பொருளையும் கச்சிதமாக ஒழுங்கு செய்து வைத்திருந்தார்கள்.

இயற்கை நடிப்பு

சாதாரணமாக நாடகங்களில், பாத்திரங்கள் பெரும் பாலும் கின்றுகொண்டே கடிப்பது வழக்கமல்லவா? இந்த ஒரே காட்சியில் நடைபெறற நாடகங்களில் அப்படியில்லை. கடிகர்கள் ஆசனங்களில் உட்கார்ந்து கொண்டும் அவ்வப்போது கடமாடிக் கொண்டும், சிறப்