பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


இன்னும் அந்த நிலை முழுதும் மாறிவிட்டதாகச் சொல்ல முடியாது.

இன்று கம் தமிழகத்தில் பல்வேறு விதமாக காடக அரங்குகள் அமைந்துள்ளன. அமைக்கப் பெற்றும் வருகின்றன. எவ்வளவுதான் மின்சார விளக்குகளைப் போட்டாலும் சுமார் ஐம்பது அறுபது அடி துாரத்திற்கு மேல் போய்விட்டால் கடிகர்களுடைய கண்கள் சபை யோருக்குத் தெரிவதில்லை. எண் சாண் உடம்புக்கு, சிரசே பிரதானம்'! அந்த சிரசில சிறந்த உறுப்பு கண். உணர்ச்சிகளைத் தெளிவாக வெளிப்படுத்திக் காட்டுவது கண்களலலவா? முகம் மட்டும் தெரிந்து என்ன பயன்? எனவே முகபாவங்களின் மூலம் உணர்ச்சிகளை வெளிப் படுத்துவதோடு ஒரளவுக்கு அங்க அசைவுகளையும் காட்ட வேண்டியதாகத்தான் இருக்கிறது.

ஆயிரம் மக்களைக் கொண்ட அரங்கிலும் அதறகு, மேல ஐயாயிரம், பத்தாயிரம மக்களைக் கொண்ட திறந்த வெளி அரங்கிலும் நாடகம் கடிக்க வேண்டிய கடிகர்கள் அந்தந்த அரங்குககு ஏற்றவாறும் கடிக்கப் பழகிச கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள்

இன்றைய நிலை

கான் முன் லை குறிப்பிட்ட ஒரே காட்சியமைப்பைக் கொண்ட நாடகங்களை அதிகமான மக்கள் இருக்கும் சபையில் கடிப்பது சிரமம். ஆசனத்தில் உட்கார்ந்த வண்ணம் உரையாடிக் கொண்டிருப்பதை எவ்வளவு கேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? சபையோருக்கு அயர்வு ஏற்பட்டுவிடாதா? எனவே கடிப்புச் சீர்திருத்தம் என்பது நாடக அமைப்புக்களிலே ஏற்படும் சீர்திருத்தத் தோடு, காடக மேடைகளிலே ஏற்படும் சீர்திருத்தத்தை,