பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


தால் இன்றும் சென்னைக்கு வெளியேயுள்ள சிறிய ககரங்களில் சபையோர்கூேச்சல் போ டு'வ ைதக் கேட்டிருக்கிறேன். -

எனவே கடிப்பிலே சீர்திருத்தம் என்னும்போது காடக அமைப்பு முறைகளிலே சீர்திருத்தம், நாடக அரங்குகளிலே சீர்திருத்தம், இவற்றாேடு நாடக ரசிகர் களின் எண்ணங்களிலே-சுவைகளிலேயும்கூடச் சீர் திருத்தம் ஏற்பட வேண்டியிருக்கிறது சென்னைக்கு வெளியே

இந்தச் சீர்திருத்தங்கள் படிப்படியாக ஏற்பட்டுக் கொண்டுதான் வருகின்றன. கான் முதலில் குறிப்பிட்ட படி இந்த ஒரே காட்சியில் கடக்கும் நாடகங்களைச் சென்னைக்கு வெளியே சிறிய நகரங்களில் உள்ள மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். இவற்றை ரசிக்கத் தொடங்கிவிட்டால் இதை யடுத்து இன்னும் கடிப்பில் பல விதமான முன்னேற்றங் களையும் காட்டி வெற்றி பெற கடிகர்கள் தயாராக இருக் கிறார்கள் என்பதில் ஐய்மில்லை. வண்ணத் திரைகள் மட்டும்... ..!

காட்சி அமைப்புக்களே இல்லாமல் நாடகங்களை கடிக்க வேண்டுமென்று ரசிகர்கள் சிலர் விரும்புகிறார்கள். வெள்ளை, பச்சை, மஞ்சள், சிவப்பு, கறுப்பு நிறத் திரை களைப் போட்டு நடிப்பதும் சீர்திருத்தம்தான். ஆனல் எனக்குத் தெரிந்த வரையில் பாரதத்தின் எந்தப் பகுதி யிலும் பெரும்பாலான காடக ரசிகர்கள் அ ந் த முயற்சிக்கு ஆதரவளிக்கவில்லை. அம்மாதிரி நடை பெற்ற சில நாடகங்களைக் காணும் வாய்ப்பு எனக்கும் ஏற்பட்டது. பெரும்பாலும் அழைப்பின் பேரில் வந்த வனஜாத நாடகத்தைப் பார்த்தார்களே தவிர

தா.