பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5。 நாடகத்தில்

நகைச்சுவை

ாேன் இங்கே குறிப்பிட விரும்புவது நகைச்சுவை நாடகங்களையல்ல; நாடக மேடையில் எதிர்பாராது கிகழும் சம்பவங்களினல் விளையும் நகைச்சுவையினையே சுட்டிக்காட்ட த் துணிகிறேன்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முக்திய செய்தி, எங்கள் காடகக் குழுவில் நடைபெற்ற கிகழ்ச்சி. பொள்ளாச்சி நாடக மேடையில் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் எழுதிய காலவ ரிஷி’ நாடகம் கடந்து கொண்டிருந்தது.

காலவ முனிவர் ஆற்றின் நடுவே கிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு மண்டு, கமண்டு என்னும் இரு சீடர்கள். அவர்களும் கரையருகே கண்களை மூடிய வண்ணம் வீற்றிருக்கிறார்கள்.

திரை உருண்டு உயர்ந்ததும் சித்ரசேனன் என்னும் கந்தர்வன், ஊர்வசி சமேதய்ை உல்லாசத்துடன் விமானத்தில் பறந்து வருகிறன். விமானம் ஆற்றைக் கடந்து செல்லும்போது சித்ரசேனன் தன் வாயி லிருந்த தாம்பூலத்தைக் கீழே உமிழ்கிறன். அது ஆற்றில் கண்களை மூடிக் கைகளை நீட்டி கிஷ்டையி: