பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


சிஷ்யர்களால் எப்படி வாய்திறந்து பேசமுடியும்? ரசிகர் -களால்தான் எப்படிச் சிரிப்பை அடக்க முடியும்?

இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் சபையோர் விழுந்து விழுந்து சிரிக்கலாம். காங்கள் என்ன செய்ய முடியும் கடிகர்களுடைய கிலே எவ்வளவு கஷ்டம் பாருங்கள். இதாவது ககைச்சுவை கடிகர்கள் கலந்து கொண்ட கட்டம். நகைச்சுவையே இல்லாத உணர்ச்சி கரமான கட்டங்களில்கூட இவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படுவதுண்டு. ஒன்று சொல்லுகிறேன். முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முக்திய சம்பவம். மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் நான் கடிகளுக இருந்தேன்.

திருப்பாதிரிப்புலியூரில் ஒரு கா ள். அன்று மளுேகரன் நாடகம், கான் மனேகரகை கடித்தேன். நாடகம் கடந்து கொண்டிருந்தது

மனேகரனில் முக்கியமான காட்சி. சங்கிலிகளால் கட்டப்பட்டு ஆவேசங் கொண்ட கிலையில் நிற்கிருன் மளுேகரன். என் மைந்தனு நீ’ என்கிறார் தந்தை புருஷோத்தமன்.உடனே மனேகரன் ஆக்ரோஷத்துடன் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு எதிரே கிற்கும் காவலனின் வாளை உருவியபடியே தந்தையின்மீது பாய்கிருன்.

புருஷோத்தமன் பேச்சு முடிந்தது. நான் ஆ என்ன சொன்னீர்?’ என்று கர்ஜித்தபடி சங்கிலிகளைப் பி&ணத்திருந்த சுருக்குக் கயிற்றை இழுத்தெறிந்து விட்டு எதிரே நின்ற காவலனின் உடைவா8ள உருவிக் கொண்டு சிம்மாதனத்தில் வசந்தசேனையுடன் வீற்றி ருந்த புருஷோத்தமனை நோக்கிப் பாய்ந்தேன்.