பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


ளது. அதில், ‘முதல் தேசீய நாடகம்’ என்னும் தலைப்பில் பின் வருமாறு அவர் எழுதியுள்ளார்:

“பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே காங்கிரஸ் மகா சபையின் முதல் பத்தாண்டுக் காலப் பணியினையும், அதல்ைவிளைந்த பயன்களையும் விளக்கி, தமிழ்ப் பண்டிதர் கா கோபாலாச்சார் என்பவர் ாஆர்ய ஸ்பா’ என்னும் பெயரால் தமிழில் நாடக நூலொன்று எழுதினர். 102-பக்கங்களே கொண்ட இந்நாடக நூல் ஐந்து அங்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.”

அடுத்தபடியாக, தேசபக்தர் சுப்பிரமண்ய சிவா * நீபாரத விலாச சபை’ என்ற பெயருடன் ஒரு சபையை அமைத் து, சிவாஜி, தேசிங்குராஜன் ஆகிய மாவீரர்களின் வரலாறுகளை வெள்ளே ஏகாதிபத்திய எதிர்ப்புக்குப் பயன்படும வகையில் தமிழ்காடு முழுதும் நாடகமாக கடித்துக் காடடியதாகவும், அதன் மூலம் வசூலான பணத்தைத தேச விடுதலை இயக்கத்திற் காகவே பயன்படுத்தியதாகவும் ம. பொ. சி. அவர்கள் மேலும தய முடைய ஆராய்ச்சியிலே கூறுகிறா.

திரு. ம. போ. சி. அவர்கள குறிப்பிட்டுள்ள இந்த நாடகங்களைப் பார்ககும்பேறு எனக்குக் கிடைக்கவில்லை படித்துத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படவில்லை

நானறிந்த வரையில் தமிழகத்தில் முதலாவதாக நடிக்கடபெற்ற தேசிய நாடகம் கதரின்வெற்றி ஆகும். விடுதலைப் போரின் ஓர் அங்கமாக அக்காலத்தில் விளங் கிய கதர் இயக்கத்தைப் பிரசாரம் செய்யும் நாடகம் இது. இதனை எழுதியவர் சதாவதானம். திரு. தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் ஆவார். 1922ஆம் ஆண்டில்