பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


நலன் கருதி, இக்காட்டு மக்களின் கலன்:கருதி காம் சில விதிகளை நம்மில்:ஏற்படுத்திக் கொள்வோம். அவ்விதி கட்கு அடங்கி கடப்பதாக நாம் நம்மைக் கட்டுப் படுத்திக் கொள்வோம். எவ்விதியாலும் கமக்கு இடர் நேருமாயின் அதை உடனே மாற்றியமைக்கும் சுதம் திரத்தை வைத்துக் கொள்வோம். இக்காட்டில் கிர்க் கதியாய், பசியால் வாடி, எவரும் தெருக்களில் அலைந்து திரியாதபடி காம் செய்யவேண்டும். எல்லோரும் உழைத்து, உண்டு, களித்திருக்கத்தக்க வழிகளை காம் ஏற்படுத்தவேண்டும். எல்லாப் பிள்ளைகட்கும் கல்விச் சாலைகள் அமைப்போம்; வாலிபர்களுக்கு வேண்டிய தொழிற்சாலைகளைச் சமைப்போம். விருத்தாப்பியர் கட்கும் அங்கஹறினர்களுக்கும் வேண்டிய அறச் சாலைகள் கட்டுவோம். அறியாமையையும், அதனல் விளையும் துன்பங்களையும் இக்காட்டினின்றும் துரத்தி யடிப்போம். மக்கள் செயலுக்கு மக்களே காரணம் என்பதை மனத்தில் பதியவைப்போம். இத்யாதி காரியங்களில் நீங்களெல்லோரும் சேர்ந்து உழைப் பதற்குத் தயாரானல், கான் தங்கள் சேவகத்தை ஏற்றுக் கொள்ளத் தடையில்லை.”

இவ்வாறு இன்பசாகரன் உணர்ச்சியுடன் பேசி யதைக் கேட்ட மக்கள், அவ்வாறே உறுதியளித் தோம் உறுதியளித்தோம்!! வாழ்விலும் தாழ்விலும் ஒன்றாக நிற்போம்’ என்று முழங்குகின்றனர்.

‘இன்ப சாகரன் நாடகம் ஏறத்தாழ 500 தடவைகள் கடிக்கப் பெற்றிருக்கின்றன. கவாப் திரு. ராஜமாணிக்கம் குழுவினரையே கடிக்க வைத்து இம் நாடகம் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட தீ விபத்தில் படம் வெளி யிடப்படுமுன்நெகடிவ் பூராவும் தீக்கிரையாகிவிட்டது.