பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாராட்டுரை ந, தேவராசன், கோ. வெ. நா. கல்லூரி. திரு. பாரதி அப்பாசாமி அ. வ ர் க ள் கோவில்பட்டி இலக்குமி நூற்பு ஆலேயில் அலுவல ராகப் பணியாற்றி வருகிரு.ர். அமெச்சூர் நாடக உலகில் இருபது வருட அனுபவம் உள்ளவர். இவர் ஒரு சிறந்த ந கர்- நாடக ஆசிரியர் டைரக்டர். நாடகம், சிறுகதை, கவிதை, கட்டு