பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திமிழ் நாட்டில் நாடகக் கலே வளர்ந்திருக் கிறதா ? இல்லேயா ? எ ன் ற சர்ச்சைகள் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. திச்சயமாக நாடகக் கலே வளர்ந்துதான் இருக் கிறது. ஆனல் அந்தக் கலே தரத்தில் முதிர்ச்சி பெற்றிருப்பதைக் காட்டிலும் அளவில் வளர்ச்சி யடைந்திருக்கிறதென்றுதான் சொல்ல வேண்டும். நகரங்களில் மட்டுமல லாது இன்று அ து பட்டி தொட்டியெங்கும் பரவிப் பெருகியிருக்கிறது. நாடகக் கலையையே தொழிலாகக்கொண்டு அ த ன் தரத்தையும் பெருமையையும் போற்றி வளர்த்துப் பாதுகாத்து வந்த பல பெரிய கம்பெனி கள் இன்று இல்லை. குறிப்பாகச் சொல்லிவிடக்கூடிய ஒன்றிரண்டு கம்பெனிகளே இன்று அந்தப் பாரம் பரியத்தையும், பெருமையையும கா ப் ப ற் றி வருகின்றன. ஆல்ை தொழிற்துறை அல்லாத அமெச்சூர் கள் (imateurs) எனப்படும் தாடகக் குழுக்களே இன்று பெருகிவருகின்றன. இன்றைய ந | ட க