பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உல்கம் அநேகமாக அவர்களிடம்தான் அடைக்கல மாகியிருக்கிறது. நாளொரு மேனியும், பொழு தொரு வண்ணமுமாக அ .ெ ம ச் சூ ர் நாடகக் குழுக்கள் தோன்றி வளர்ந்துகொண்டிருக்கின்றன. அததகைய கலேஞர்களுக்கு ஓரளவு உதவும் ಸ್ತ್ರೀ.: இருக்கும் பொருட்டு தமிழ் நாடகக் ఉు யின் சில் இலக்கணங்களை நாடகப் பண்புகள் என்ற த லே ப் பி ல் இங்கே கூற விழ்ைகிறேன். மிகவு துணுக்கமான விஷயங்கள் எதையும் நான் இதில் கூறிவிடவில்லே. எனவே இது பயில்முறை நாடக நடிகர் களுக்காகவே எழுதப்பட்டது என்று கொள்வது முறையாகும். .ெ த ழி ல் முறை நடிகர்களுக்கு இவை அனேத்தும் நன்கு படியான மாகியிருக்கும். அவர்களுக்கும் இதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஏதேனுமிருந்தால் தெரிந்துகொள்வதும் தவறல்ல. தொழில்முறை நடிகர்களிடமிருந்து நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஏன் ? இங்கே நான் கூறி யிருக்கும் விதிமுறைகள் அநேகமாக அமெச்சூர் நடிகர்கள் அனே வருக்கும்கூடத் தெரிந்திருக்கும். இன்னும் சொல்லப்போனுல் அமெச்சூர் த டிகர்களி டமிருந்தும்கூட நான் தெரிந்துகொள்ள வேண்டிய ல் ஷயங்கள் பலவும் இருக்கலாம் என்பதையும் நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அப்ப யால்ை இந்த மூ ய ற் சி எதற்கு ? யாருக்காக இந்த நூல் எழுதுகிறேன் ? எனக்கும் நாடகக் கலையைப் பற்றி க் கொஞ்சம் தெரியும் என்று பறைசாற்றிக்கொள்வதற்காகவா ? அல்ல. !