பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நூலேப் படித்து முடித்தவுடள் அநேக ருக்கு இது சாதாரண விஷயங்கள் தானே என்று தோன்றும். ஆனல் இ ந் த ச் சாதாரண விஷயங் களேக்கூட அநேக நாடகங்களில் சீராகக் கவனித் துச் செயல்படுவதில்லை. சாதாரணமாக ரோடுகளில் நடைபாதை யில்தான் மக்கள் நடந்துசெல்ல வேண்டுமென்பது விதிமுறை. நடைபாதை இ ல் ல | த ஊர்களில் ரோட்டின் இடதுபக்க ஒரமாக நடந்து செல்வது முறையானது - பாதுகாப்பானது என்பதும் அனே வருக்கும் தெரியும். ஆளுல் நடைபாதை இல்லாத ஊர்களில் எவ்வளவு தூரம் மக்கள் இ த னே ப் பின்பற்றுகிருர்கள் ? ஆனல் நடைபாதையைக் கட்டிவிட்டு, அதில் நடந்து செல்லாமல் நடுரோட் ல் நடப்பவர்களேப் பிடித்து அபராதம் விதிக்கும் நிலே ஏற்படுத்தினுல் தான் அந்த ஒழுங்குமுறை கம் மக்கள் மனதில் பதிகிறது. அதேமாதிரிதான் நாடகக்கலே பற்றிய இந்தச் சாதாரண விஷயங்களும். நாடகக் கலைக்கு ஒரு கடை பாதையாகவே இந்த நூலேக் கொள்ளலாம். ஆனல் இங்கே நாம் அந்தக் கொள்கைகளே அமுல்படுத்த கண் டிப்பு எதுவும் செய்ய முடியாது. கட்டாயப்படுத்தி கலேயையும், கலேஞர்களேயும் வளர்க்க முடியாது - வளர்க்கவும் கூடாது. ஆனுல் கலேஞர்கள் மனதில் அதை முறையாகப் ப தி ய வைக்க வேண்டியது அவசியம். அ. த் த ைக ய முயற்சிக்கு ஓர் உ. ரு வ ம் கொடுக்கும் நிலைதான் இந்த நூல்.