பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ ச ன் னே போன்ற பெரிய நகரங்களில் உள் அமெச்சூர் குழுக்கள் வேண்டுமானுல் நல்ல முறையில் நாடகங்கள் நடத்தலாம். அதற்கு அங் கே அவர்களுக்கு எல்லாவித வசதிகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆ ஒ ல் நகரங்களிலும், கிராமங்களி லும் அவ்வப்போது தோன்றி மறையும் அமெச்சூர் நாடகக் குழுக்கள் எத்தனையோ இருக்கின்றன. அவர்களில் அநேகர் எந்தவித நாடக முறைகளும் வரம்புகளுமில்லாமல் எப்படி, எ ப் ப டி யே ச நாடகம் என்ற பெயரில் என்னவெல்லாமோ செய் கன அனா. எதை மேடையில் தத்ரூபமாகச் செய்ய முயல வேண்டும். எதைச் செய்யக் கூட து என்ற சாதாரண விஷய அறிவுகூட இல்லாதவர்களாக நாடகங்களே நடத்துகின்றனர். பொருட் செலவும் கூட நிறையச் செய்கின்றனர். ஆ னு ல் அவை யாவும் விழலுக்கிறைத்த நீராகி விடுகின்றன. நான் பார்த்த ஒரு அமெச்சூர் நாடகத்தில் சாப்பிடும் காட்சி ஒன்றைத் தத்ரூபமாகச் செய்து காட்ட வேண்டுமென்பதற்காக ஹோட்டலிருந்து டி.பன் கேரியரில் முழு சாப்பாடே எடுத்து வந்து நடு ஸ்டேஜில் இலேவிரித்து, சப்பணம் போட்டு உட்கார்ந்து, ஒவ்வொரு பதார்த்தமாக சாவகாச மாக நன்ருக மென்று தின்று கொண்டிருந்தார் ஒரு நடிகர். அவர் சாப்பிட்டு முடிக்கப் பதினேந்து நிமிடங்களாயின. நாடகம் பார்த்துக் கொண்டி ருந்த முக்கால் வாசிப்பேர் திட்டிக்கொண்டே போய்விட்டனர். - ஒரு பள்ளியின் ஆண்டு விழாவை ஒட்டி பள்ளிச் சிறுவர்கள் நடிக்கும் நாடகம் ஒன்றுக்காக