பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த அவர்கள் தயாராக இல்லே, அனேகமாக நடைபெறும் நாடகங்கள் எல்லாம் நடைபெறுகிறது எனலாம். னேக இடங்களில் நடைபெறும் - ங்களில் ஒரு காட்சி முடிந்த டுத்த காட்சியை ஆரம்பிக்க சுமார் பத்து நிமி நக்கு மேலே கூட ஆகிறது சாதாரண 镑亨莎 ; : ரை அல்லது மூன்று மனி நேரத் X வேண் டிய நாடகம் ஐந்து மணி நேரத் மலே நடக்கிறது. பாதி நாடகம் முடிவ சிகர்கள் அனே வரும் பொறுமை இழந்து குப் போய் விடுவார்கள். அமெச்சூர் நாடகங்களில் நடை - சம்பவங்களேச் சொல்லிக் கொண்டே போதலாம். அத்தனேயும் கூறப்புகின் என்னுடைய இந்த நூலில் உள்ள விஷயத்தைவிட இந்த முன்னுரையே பெரிதாகப் போய்விடும். எனவே தான் சாதாரணமாக நாடகக் கலை ஞர்களுக்கத் தெரித் திருக்க வேண்டிய விஷயங் களே மீண்டும் வலியுறுத்துவதற்காகவே இந்த சிறு துலே எழுத முற்பட்டேன். நாடகக் கலேயின் எல்லேயற்ற இலக்கணங்களுக்கு இ ைத ஒரு கோட்ஸ் tேide ) ஆகக் கொள்ளலாம். " நாடகக் க லே வளர்ச்சியின் ஒரு நூற்ருண்டு வரலாற்றை எடுத்துக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால், இலக்கியத் தரமுடையனவாகவும், நாடகக் கலைக்கு மேன்மை தருவனவாகவும், உள்ள தமிழ் நாடகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.” - நாரண - துரைக்கண்ணன்