பக்கம்:நாடகப் பண்புகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் நம் நாட்டில் நாடகக் கலேயைப் பற்றிய புத்தகங்கள் விரிவான முறையில் 转安德密 மாக வெளியிடப்படவில் லே மற்ற துறைகள் அ; திலும் ஏராளமான புத்தகங்கள் வெளிவந்தி: ம் வெளியிட்டுக் கொண்டிருக்கிருர்கள். ஆ ைல் இந்த நாடகத் துறை மட் டி லும் ஏனுே அதற்கு வி ச் கும் நம் நாட்டில் எத்தனேயோ இத்தனேக் புகழ்வாய்ந்த கலேஞர்கள் இருக்கிருச்கள். நாடகத் துறையில் ஊறித் திளேத்த ஜாம்பவான்கள் பலர் இருக்கிருர்கள். அந்தக்காலம் முதற்கொண்டு , 〜

    • .

இந்தக்காலம் வரை நாடகக்கம்பெனிகள் வைத்து நடத்திய கலேமேதைகள் பலர் இன்னமும் இருக்கி ருக்கள் பண்டைய கால நாடகங்கள் முதல் இக் கால நாடகங்கள் வரை நாடகங்கள் பல வற்றை எழுதிய அறிவும், அனுபவமும் வாய்ந்த நாடக ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். நாடக இயக்கு னர்கள் பலரும் உள்ளனர். இவர்கள் அனேவரும் அவரவர்கள் அனு பவங்களே , நாடகத் துறை சம்பவங்களே, நாடகக் கலே பற்றிய ஆய்வுரையை பல வித கோணங்களில் ஏன் புத்தகங்களாக எழுதி வெளியிடக்கூடாது? இதலை நாடக உலகுக்கும், ரசிகர்களுக்கும் எத் துணை பயன் கிட்டும்? ត្រូ இம்மாதிரி புத்தகங்கள் பலவும் வெளி வந் தால் நாடகக் கலேயின், சென்ற காலத்தின் திலே மையினே அறிந்து - நிகழ் காலத்தின் நடப்புக்களே கணித்து-எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டு மென்ற நிலையை இன்றைய கலேஞர்கள் ஆராய்ந்து